உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன



(FASTNEWS|COLOMBO) – வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் தற்போது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த கடல் கரையோர பகுதிகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் எண்ணெய் கழிவுகள் ஒதுங்கியிருந்தன.

இந்நிலையில், கடற்படை மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து நேற்று மற்றும் இன்று காலை வரை அந்தக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

Related posts

இருபதாவது அரசியல் அமைப்பு குறித்து சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு..

wpengine

இலங்கையிலும் விமானப் பாகங்கள் பொருத்தும் பாரிய தொழிற்சாலை

wpengine

(Update) – வஸீம் கொலை விவகாரம் – புதிய பொலிஸ்மா அதிபர் அதிரடியாய் களத்தில்..

wpengine