உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தை மாடியில் இருந்து விழுந்த பெண் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெள்ளவத்த ஹெவ்லோக்சிட்டி வீட்டு தொகுதி ஒன்றில் 19 வது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 41 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

இச் சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாராளுமன்றில் பிரதமர் விஷேட உரை

wpengine

இலங்கையில் கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டது உறுதி

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

wpengine