உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெள்ளவத்தை – தெஹிவளை ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தம்…



எதிர்வரும் 23ம் திகதி இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 04.00 மணி வரை வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் புதிய பாலம் ஒன்றை அமைப்பதே இதற்குக் காரணம் என, ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முல்லைத்தீவில் வெள்ளத்தால் 3,800 பேர் பாதிப்பு..!

wpengine

மீள் திருத்தத்திற்கான கால எல்லை

wpengine

மஹிந்த ராஜபக்ஷவுடன் முதலமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்…

wpengine