உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெள்ளவத்தை-ருத்ரா மாவத்தையில் இடம்பெற்ற தீ விபத்தில் 79 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவலை-கல்கிசை மாநகர சகையின் தீயணைப்பு படையினர் தீயை கட்டப்பாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

Related posts

விவசாயிகள் சம்மேளனம் அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு

wpengine

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை : 7ஆம் திகதி அறிவிப்பு

wpengine

வனஜீவராசிகள் அதிகாரி துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

wpengine