உள்நாட்டு செய்திகள்

வெள்ளம் காரணமாக புகையிரத போக்குவரத்தும் பாதிப்பு..



கொஸ்கம மற்றும் அவிஸ்ஸாவெல்ல வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளமை காரணமாக களனிவெளி வீதியில் புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

வாக்குகளை எண்ணுவது மற்றும் ஆசன பகிர்வீடு பற்றி தேர்தல் ஆணையகம் விளக்கம்…

wpengine

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா…

wpengine

ராஜித கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற முன்னிலையில்

wpengine