உள்நாட்டு செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் குவைட் தூதரகத்திடம் கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -குவைட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை விசாரணைகளின்றி பொது மன்னிப்பின் அடிப்படையில் அவரகளின் நாட்டிற்கு அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில், சட்டவிரோதமானமுறையில் தங்கியுள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தை மே மாதம் 30 ஆம் திகதி  வரை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன குவைட் தூதரகத்திடம்  இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 

Related posts

லசந்த கொலை – குறிப்புப் புத்தகத்தை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

wpengine

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு

wpengine

நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்…

wpengine