உள்நாட்டு செய்திகள்

வெளிவாரி பட்டப்படிப்பினை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறைப்பாடு..


வெளிவாரி பட்டப் படிப்பினை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று(26) முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பு கருத்துக்களத்தினால் மேற்குறித்த இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்வு

wpengine

ரவியை கைது செய்ய இடைக்காலத் தடை

wpengine

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397

wpengine