உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் 28 உடன் நபர் ஒருவர் STF இனால் கைது



(FASTNEWS | COLOMBO) – வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் 28 இனை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேடப் படையினரால் கைது செய்யப்பட்டு, கலகெதர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

59 வயதுடைய அப்துல் ஜவார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

வெள்ளம் நிலவும் பிரதேசங்களுக்கு சிறுவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம் -சுகாதாரப் பிரிவு…

wpengine

ஜம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயம்…

wpengine

காவற்துறை அதிபர் நியமனம் சட்டவிரோதமானது – கம்மன்பில

wpengine