உள்நாட்டு செய்திகள்

வெளிநாடுகளில் சிக்கியிருந்தோர் நாட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவின் சென்னையில் இருந்து 11 பேரும் , கட்டார் தோஹாவில் இருந்து 18 பேரும் , அபுதாபியில் இருந்து ஒருவரும் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அபுதாபி, கத்தார் மற்றும் இந்தியாவில் இருந்து இன்று காலை 30 பேர் இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும் நாட்டை வந்தடைந்த அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேத்தியை வன்புணர்ந்த 60 வயது தாத்தா!

News Editor

கொரோனா வைரஸ் – இலங்கையில் முதல் மரணம்

wpengine

வெலிக்கடைச் சிறைச்சாலைக் கைதிகளுக்கு ஹெரோயின் விநியோகித்தவர் கைது

wpengine