உள்நாட்டு செய்திகள்

வெல்லம்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி



வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம்…

wpengine

ஊரடங்கு உத்தரவை தளர்த்தியமைக்கான நோக்கம்

wpengine

23 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியை தழுவியது

wpengine