உள்நாட்டு செய்திகள்

வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையின் ஊழியரான கருப்பையா ராஜேந்திரனின் விளக்கமறியலில் நீடிப்பு



(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையின் ஊழியரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(15) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இன்று கலந்துரையாடல்

wpengine

மத்திய வங்கியினால் ஊழியர் சேமலாப நிதி குறித்து உள்ளக விசாரணை…

wpengine

பால்மா விலை அதிகரிக்கும் சாத்தியம்

wpengine