உள்நாட்டு செய்திகள்

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர் அப்துல்லாவுக்கு மீளவும் விளக்கமறியல்



(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் உள்ள வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் பணி புரிந்த ஊழியரான கருப்பையா ராஜேந்திரன் எனும் அப்துல்லாவை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கடும்போக்குவாத அமைப்புகளுக்கு பணம் வழங்கியது கடந்த அரசே – அரச புலனாய்வுப் பிரிவு

wpengine

இலங்கை அணியுடன் நாளை(01) மோதவுள்ள அவுஸ்திரேலிய குழாம் வெளியீடு…

wpengine

ஊரு ஜுவாவின் உறவினர் கைது

wpengine