உள்நாட்டு செய்திகள்

வெல்லம்பிடிய பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெல்லம்பிடிய – வென்னவத்த பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது

wpengine

நியூசிலாந்து அணியினை வீழ்த்தி இந்திய அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றி..

wpengine

இன்றைய காலநிலை குறித்து வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

wpengine