உள்நாட்டு செய்திகள்

வெலே சுதாவின் வழக்குக்கான தீர்ப்பு ஒக்.14



கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் 7.05 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கம்பளை விதானகே சமன் குமார அலியாஸ் வெலே சுதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குக்கான தீர்ப்பு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(23) அறிவித்துள்ளது

(riz)

Related posts

கல்முனை பல்பொருள் விற்பனை நிலையத்தில் தீ

wpengine

சிறையில் யோஷித்தவின் தொலைபேசி பயன்பாடு – அறிக்கை கோரும் அமைச்சர் சுவாமிநாதன்

wpengine

தேர்தலுக்கு முன் ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டு உடன்படிக்கை…

wpengine