உள்நாட்டு செய்திகள்

வெலே சுதாவின் ஆதரவாளர் ஒருவர் கைது…



வெலே சுதாவின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் தொகை மற்றும் துப்பாக்கியுடன், பிலியந்தலை மாவத்தர பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்…

wpengine

பிணை முறிகளில் ‘இழந்ததை அறவிட நடவடிக்கை எடுக்கவும்’ – அநுர

wpengine

லஞ்ச் ஷீட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி நீக்கம்..

wpengine