Top Story 1உள்நாட்டு செய்திகள்

வெலிமடையில் பயணிகள் பேருந்து விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிமடையில் டயர்பா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிப்பு

wpengine

குருனாகலை நகர சபை தலைவராக NPPயும் பிரதி தலைவராக ACMCயும் தெரிவு

Azeem Kilabdeen

வரி மறுசீரமைப்பு கொள்கைகளை காலம் தாழ்த்தாது நடைமுறைப்படுத்த சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை.

wpengine