உள்நாட்டு செய்திகள்

வெலிசர விசேட பொருளாதார நிலையத்திற்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிசர விசேட பொருளாதார நிலையம், உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டது. அந்த நிலையத்தை திறப்பது தொடர்பில் மறு அறிவித்தல் விடுக்கப்படும் என நிலையத்தின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.

Related posts

தபால் வாக்குச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் பிற்போடல்…

wpengine

கெஹெலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட மனு மேல்நீதிமன்றினால் நிராகரிப்பு..

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கான அறிவித்தல்

wpengine