Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

வெலிசர கடற்படை முகாம் முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக  வெலிசர கடற்படை முகாம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

வெலிசர கடற்படை முகாமில் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனம்காணப்பட்டதை அடுத்து இவ்வாறு அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புதிய அமைச்சரவைக் குழு முதல் முறையாக இன்று கூடுகிறது…

wpengine

நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்ய உத்தரவு

wpengine

கிழக்கு பல்கலைக்கழக 2016/17 கல்வியாண்டுக்கான புதிய மாணவர் அனுமதி பிற்போடப்பட்டது…

wpengine