உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெலிக்கட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்



வெலிக்கட, ஒபேசேகரபுரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர்.

Related posts

படைப்புழு தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்…

wpengine

திஸ்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை கோரி மனு..

wpengine

தனக்கு முன் கதவு மட்டுமே கதவு – பிரதமர்

wpengine