உள்நாட்டு செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் – மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை



(FASTNEWS|COLOMBO) – வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

2012ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றில் குரல் பதிவுகள் முன்வைக்கப்படவில்லை

wpengine

துலக்ஷி பெர்ணான்டோ 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

wpengine

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 60,000 மில்லியன் இலாபம்..!

wpengine