உள்நாட்டு செய்திகள்

வெலிகடை சிறைச்சாலையிலும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிகடை சிறைச்சாலையின் 4 பெண் கைதிகளுக்கும், 2 ஆண் கைதிகளுக்கும் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் வெலிகந்த சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் பேரணி -அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு!

wpengine

பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 125 பேர் கைது

wpengine