வணிகம்

வெற்றிலை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை…



குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய ஹபலதெனிய பிரதேசத்தில் உள்ள வெற்றிலை உற்பத்திக் கிராமத்தின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

எகிறும் பேக்கரி பொருட்களின் விலைகள்

wpengine

Mars and Snickers பிரபல சொக்கலேட் உண்பவர்கள் கவனத்திற்கு..

wpengine

ரயில்வே திணைக்களத்திற்கு 1920 மில்லியன் ரூபா இழப்பு

wpengine