உள்நாட்டு செய்திகள்

வெற்றியினை கொண்டாடும் ஐ.தே.கட்சியின் பேரணி இன்று(17)…



பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் வெற்றியினை கொண்டாடும் முகமாக இன்று(17) மதியம் 01.00 காலி முகத்திடலில் விசேட பேரணி ஒன்றினை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் சில மாவட்டங்கள் முடங்கின

wpengine

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் விவகாரம் – மனுவினை நிராகரிக்கக் கோரி இடையீட்டு மனு…

wpengine

அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் .. – போக்குவரத்துக்கு பாதிப்பு…

wpengine