Top Story 3உள்நாட்டு செய்திகள்

வெப்பமான காலநிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்று(04) சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாண பிரதேசங்களில் காலையில் பனிமூட்டம் நிலவக்கூடும் என குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை காணப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை போன்ற பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சுமார் 200KG போதைப் பொருட்கள் மீட்பு

wpengine

இன்றும் மழை

wpengine

PB இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது

wpengine