உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம்..



வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு, வெனிசுலாவின் முக்கிய எரிபொருள் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வெனிசுலாவினது இடதுசாரி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க இவ்வாறு அமெரிக்கா முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெனிசுலாவின் 95% ஏற்றுமதி வருமானம் எரிபொருள் ஏற்றுமதி ஊடாகவே கிடைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

மீண்டும் தீப்பற்றிய கிரிஷ்

Azeem Kilabdeen

கல் எளிய பெண்கள் மத்ரஸா – வக்ப் சபை வரலாற்றுத் தீர்ப்பு.

Azeem Kilabdeen

சென்னை விமானநிலைய அறிவிப்பு பலகையில் தமிழ், ஹிந்தி நீக்கம்…

wpengine