வணிகம்

வெதுப்பக உற்பத்திகளில் பாரிய வீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக தமது தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக இருப்பிடங்களுக்கு திரும்பிய ஊழியர்களை மீண்டும் அழைப்பதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி டொலர் வருமானம்

wpengine

அனைத்து பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

wpengine

கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் இன்று மக்கள் பாவனைக்கு…

wpengine