உள்நாட்டு செய்திகள்வணிகம்

வெட் வரி செலுத்தும் கால எல்லை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

தாய் நாட்டின் பொருளாதாரம் ஓங்கி மக்கள் நிம்மதியாக வாழ இப்புனித நாளில் பிராத்திப்போம்.

wpengine

டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை 76,000 ஆக உயர்வு..

wpengine

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

wpengine