உள்நாட்டு செய்திகள்

வெட்வரி விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த விபரம்



மாற்றம் செய்யப்பட்ட புதிய பெறுமதி சேர் வரி (வெட் வரி) இன்று(03) முதல் அமுல்படுத்தப்படுகின்றது.

இதன்படி இதுவரை 11 வீதமாக இருந்த பெறுமதிசேர் வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், கல்விச் சேவை மற்றும் சுகாதார துறைக்கு இதனால் பாதிப்பில்லை என, நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய வெட்வரி விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

1

2

3

 

Related posts

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு பிடியாணை….

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்..

wpengine

“காய்த்த மரமே கல்லடி படும்” – பசில்

wpengine