ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வெடிப்பு சம்பவம் – ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு…



(FASTNEWS|COLOMBO) இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ், ஈபிள் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரியல் மட்ரிட் விளையாட்டு கழகமும் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருடனுடன் செல்பி எடுத்த பெண்

wpengine

கோட்டாபயவிற்கு 5 வருட சிறையா? விடுதலையா?

wpengine

என்னுடைய பிள்ளைகள், சிங்களவர்களை திருமணம் செய்து கொண்டார்கள்

wpengine