உள்நாட்டு செய்திகள்

வெடிப்பு சம்பவங்களில் 25 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 160 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 75 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொது மக்கள் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

“கூட்டணியின் தேசிய அரசாங்கத்தைக் கலைத்து தனி அரசாங்கம் அமைக்க நேரிட்டால்..” சட்ட வல்லுநர்கள் யோசனை..

wpengine

மேலும் ஒரு தொகுதியினர் நாடு திரும்பினர்

wpengine

கடுவலை – பியகம வரையிலான வீதிக்கு பூட்டு…

wpengine