உள்நாட்டு செய்திகள்

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு…



(FASTNEWS|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசேட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளது.

குறித்த குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசுடன் இணைவது தொடர்பில் ரிஷாத் கருத்து

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

ஒரு நாளில் 8,000 ஐ தாண்டியது

wpengine