உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெடிப்புச் சம்பவங்கள் – விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்…



(FASTNEWS|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய விசேட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோன் ஆகியோரும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2959 முறைப்பாடுகள்

wpengine

முடிவுக்கு வந்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்களின் போராட்டம்

News Editor

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் கைது

wpengine