உள்நாட்டு செய்திகள்

வெடிபொருட்களுடன் 4 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கேகாலை) – மாவனெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

பேராதெனிய பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மதங்களை நிந்தித்தால் கடும் தண்டனை – பிரதமர்

wpengine

பம்பலப்பிட்டியில் கார் மீது துப்பாக்கிச் சூடு..!

wpengine

முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து ஊடக அறிக்கை…

wpengine