உள்நாட்டு செய்திகள்

வெசாக் நிகழ்வில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகிறார்…



இலங்கையில் நடைபெறவுள்ள வெசாக் நிகழ்வில் பங்கேற்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்துள்ளார்.

இலங்கையின் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை கோடிட்டு இதனை சீனாவின் சிங்வா ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்நிகழ்வு எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ளது.

புத்தபெருமானின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் இறப்பு என்பவற்றை நினைவுகூரும் நிகழ்வாக வெசாக் தினம் கொண்டாடப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டெங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்வு

wpengine

விசேட முதல் பொலிஸ் சோதனை

wpengine

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல்…

wpengine