உள்நாட்டு செய்திகள்

வெசாக் உற்சவத்திற்காக, இம்முறை 95 தானசாலைகளே பதிவு…



(FASTNEWS | COLOMBO) – இம்முறை வெசாக் உற்சவத்திற்காக, 95 தானசாலைகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களில் வெசாக் உற்சவத்திற்காக, 6000 தானசாலைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் 95 தானசாலைகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மரம் முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் இடையே இன்று சந்திப்பு

wpengine

கோத்தபாயவுக்கு எதிராக வாக்குமூலமளிக்க படைவீரர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் – மஹிந்த

wpengine