ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வெகுவில் திரைக்கு வெளிவரத் தயாராகும் விக்ரமின் திரைப்படம்..!!



AR முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்ட்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ”10 என்றதுக்குள்ள  ”.

இப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் , D .இமான் இசையமைக்கிறார். படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் படப்பிடிப்புக்கள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தினை வருகின்ற காந்தி ஜெயந்தி (அக்டோபர் – 02 )  அன்று வெளியிடவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்குப் பின்பு விக்ரம் ஆனந்த் சங்கர் இயக்கும் ‘மர்ம மனிதன்’ எனும் புதிய படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

“கிரிக்கெட் வீரர்களே, Fitness குறித்து அவதானம் செலுத்துவது இப்படித்தான்” Gym சென்ற அமைச்சர் ஜயாசிறி..! (PHOTOS)

wpengine

130 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய ஈபிள் டவர்…

wpengine

இரு வாரங்களுக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு…

wpengine