விளையாட்டு

வீழ்ந்தது ஆஸி



(ஃபாஸ்ட் நியூஸ் | இங்கிலாந்து) – அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை 2:1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்குப் பயணமாகியுள்ளது.

இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஆட்ட நாயகனாக Mitchell Marsh மற்றும் தொடர் நாயகனாக Jos Buttler ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹாக்கி அணி வீரர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பள நிலுவை

wpengine

தோனியை புறந்தள்ளியது இந்திய கிரிக்கெட் சபை

wpengine

மஹிந்தானந்தவின் கருத்து கேள்விக்குரியது : நாமல் Twitter பதிவு

wpengine