ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

வீரவன்ச கலப்பு வாழ்க்கை கொண்டவர் – அஜித் பீ. பெரேரா



நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் அஜித் பீ. பெரேரா, நாடாளுமன்றம் உறுப்பினர் விமல் வீரவன்ஸ கலப்பு வாழ்க்கை கொண்டவர் எனக் கூறியுள்ளார்.

விமல் வீரவன்ஸ கடந்த காலங்களில் இரண்டு பெயர்களை பயன்படுத்தியது போல் தற்போது இரண்டு கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி வருகிறார்.

நாட்டில் வாழும் ஒருவருக்கு ஒரு கடவுச்சீட்டே இருக்க வேண்டும், ஆனால், எவரும் இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருக்க முடியாது எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முல்லைத்தீவில் கடும் மழை – வௌ்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்…

wpengine

பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை கௌரவிக்குமாறு வேண்டுகோள்…

wpengine

வர்த்தமானி அறிவிப்பு விதிமுறைகள் தொடர்ந்தும்

wpengine