உள்நாட்டு செய்திகள்

வீரகெட்டிய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று(24) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த நபர் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அனுமதியளிக்கவில்லை – நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள

wpengine

லசந்த விக்கிரமதுங்கவின் மகளிடம் மீளவும் CID வாக்குமூலம்…

wpengine

BUDGET 2022 : வாக்கெடுப்பில், எதிராக வாக்களிக்க ரிஷாத் கட்சி தீர்மானம்

wpengine