Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வீரகெட்டியவில் பதற்றம் – 6 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

அந்தப்பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொள்ள பொலிசார் முயன்றபோது பிரதேச மக்கள் தடுத்துள்ளனர்.

இதன்போது இரண்டு தரப்புகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

உலகக்கிண்ண T- 20 தலைமைப்பதவி ஏஞ்சலுக்கும் சந்திமாலுக்கும் – அணியிலும் மாற்றம்

wpengine

தெல்தெனியவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ.

wpengine

ஐசிசி சில விதிமுறைகளை புதுப்பித்துள்ளது…

wpengine