Top Story 3உள்நாட்டு செய்திகள்

வீதி ஒழுங்கு சட்டத்தில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(23) முதல் பேருந்து முன்னுரிமை வீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், அலுவலக பேருந்துகள், மற்றும் வேன்கள் மற்றும் பாடசாலை வேன்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கார்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் இடது பக்கத்தில் பயணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

நாளை அரச பொது விடுமுறை இல்லை

wpengine

சீரற்ற காலநிலையினால் பலி எண்ணிக்கை இதுவரை 102 ஆக உயர்வு.. மேலும் 99 பேரை காணவில்லை..

wpengine

அரச வைத்தியர்களது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி மனுத் தாக்கல் ..

wpengine