உள்நாட்டு செய்திகள்

வீதி இல.187 தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பில்…



வீதி இல.187 கட்டுநாயக்க விமான நிலைய – கொழும்பு கோட்டை தனியார் பேரூந்துகள் இன்று(11) பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளன.

மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் வீதி இல.187 குளிரூட்டப்பட்ட தனியார் பேரூந்துகள் கட்டுநாயக்க – கொழும்பு தெற்கு அதிவேக வீதியில் மற்றும் சாதாரண சேவையிலும் பயணிக்க அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இரண்டாம் கட்ட நடவடிக்கை மே முதல் வாரம்

wpengine

பிரதமரின் கருத்து நீரிழிவு நோயாளிக்கு இனிப்பு வழங்குவது போன்றது!

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு – 11 அலுவலக ரயில்கள் இரத்து..!

wpengine