உள்நாட்டு செய்திகள்

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான வேன்



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹட்டன் ) – ஹட்டன் கொழும்பு பிரதான வீதி குயில்வத்த பிரதேசத்தில் நேற்று அதிவேகத்தில் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் குறித்த வேனினை செலுத்திய சாரதி தலைமறைவாகியிருப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

இந்நிலையில் ஹட்டன் பொலிசார் விபத்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

கொழும்பு மாநகர ஆணையாளரை பதவி நீக்கக் கோரி மனு கையளிப்பு

wpengine

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா

wpengine

நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் இன்று(16) ஊரடங்கு சட்டம் இல்லை…

wpengine