உலக செய்திகள்

வீதியை விட்டு விலகி நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேரூந்து



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – சீனாவில் பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .

விபத்தில் பேரூந்தில் பயணித்த 18 பேரும் மீட்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .

மீட்புப் படையினரால் விபத்துக்குள்ளான பேரூந்து நீர்த்தேக்கத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிரெக்ஸிட் ஒப்பந்த திகதியை நீடிக்க ஐரோப்பிய தலைவர்கள் இணக்கம்

wpengine

தமிழக மீனவர் சுட்டுக் கொலை – புத்தகயா விஹாரை உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு…

wpengine

மியன்மாரில் முதலாவது கொரோனா உயிரிழப்பு

wpengine