ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வீட்டுக்கு சென்ற யோசித


பிணையில் விடுதலையாகி வீட்டுக்குச் சென்ற யோசித ராஜபக்ஸ நண்பர்களுடன் உடற்பயிற்சில் ஈடுபட்டிருந்தார்.

உடற் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ புகைப்படம் எடுத்துள்ளார்.
மிகவும் கடினமான சில வார காலப்பகுதியில் எம்முடன் இருந்த நண்பர்களுடன் யோசித உடற் பயிற்சில் ஈடுபட்டு வருவதாக நாமல் ராஜபக்ச புகைப்படத்தில் எழுதியுள்ளார்.

Related posts

மைத்திரி கனவும் நனவானது – மகளும் சட்டத்தரணியாக பதவியேற்றார் [PHOTOS]

wpengine

ஜனாதிபதி பொய்யுரைக்கிறாரா..? அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு… (VIDEO)

wpengine

எவ்-16 யுத்த விமானத்தின் உதவியுடன் நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய நோர்வே மருத்துவர்கள்

wpengine