உள்நாட்டு செய்திகள்

விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(20)…



கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்று(20) இடம்பெற உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்வுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் குறித்து இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சமிந்த எரங்க’வின் பந்து வீச்சில் சிக்கல் – டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்

wpengine

ஐ.நா. சபையின் 73ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்…

wpengine

நாட்டில் பல மாகாணங்களிலும் மழை …

wpengine