Top Story 2உள்நாட்டு செய்திகள்

விவாதத்திற்கு திகதி குறிக்கப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 19 மற்றும் 20ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (05) கூடவுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவு குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

7,500 ஆசிரியர்கள் இன்று முதல் சேவையில்..!

wpengine

அரசியலமைப்பின் ’20’ குறித்து ஆராய கூட்டமைப்பு கூடுகிறது..

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியினரின் கட்சி ஊழியர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி பிலிமத்தலாவையில்..

wpengine