உள்நாட்டு செய்திகள்

விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொத்தமல்லி என்ற போர்வையில் உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவுகள் தொடர்பான விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதற்கு முன்னர் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டு மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட மருத்துவ கழிவுகள் தொடர்பில் விசாரணைகள் விரிவுபடுத்தப்படுவதாக சுங்கப்பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்…

wpengine

போதைப்பொருள் பாவனை பரவலடைவது தொடர்பான தேசிய ஆய்வு அறிக்கை இன்று(01) ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

wpengine