உள்நாட்டு செய்திகள்

Update – தம்புத்தேகம ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40 பேர் கைது… (VIDEO)



குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் பதற்ற நிலைக்கு காரணமாக இருந்த சுமார் 40 ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்புத்தேகம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

———————————————————  UPDATE

விவசாயிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நீர் மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம்…

குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

#rishma

Related posts

முல்லைத்தீவு மக்களுடன் றிஷாட் கலந்துரையாடல்

wpengine

அரசுக்கு எதிரான ஜேவிபி இனது நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை (10) விவாதத்திற்கு

wpengine

ஶ்ரீ.பொ.முன்னணி கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவுக்கு

wpengine