சூடான செய்திகள்

வில்பத்து தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்காக வருகிறது!



பேரினவாத சமூகம்,இனவாத ஊடகங்கள் மற்றும் வங்குரோத்து அரசியல்வாதிகள் ஒன்றாக சேர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மீது தொடரபட்ட வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்து கொள்ளபட இருக்கின்றது.

அமைச்சர் மீது சுமத்தபட்ட குற்றசாட்டுக்கள் றிஷாட் பதியுதீன் வில்பத்து காடுகளை அழித்து முஸ்லிம் வலையம் ஒன்றை உருவாக்குகின்றார்,காட்டு யானைகளை அழிக்கின்றார் என்றும் இன்றும் பல போலியான குற்றசாட்டுகளை சுமத்தியும் ஆறுக்கு மேற்பட்ட வழக்குகளை தொடுத்து உள்ளார்கள்.

வில்பத்து தொடர்பாக தொடரபட்ட வழக்கு இன்று கொழும்பு நிதி மன்றத்தில் முதல் தடவையாக விசாரணைக்கு எடுத்துகொள்ளபட உள்ளது.

Related posts

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான தெமட்டகொட சமிந்தவை சந்தித்து ஞானசார தேரர் நலம் விசாரிப்பு

wpengine

சஜித் அணியிலிருந்து வெளியேறும் சம்பிக்க!

wpengine

எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..

wpengine